ஈழத்தினில் எம் மக்கள் கொல்லப்பட்டதற்கு சீனன் பலிதீர்ப்பான் இந்தியாவில் நாளை,
ஆனாலும் அப்போதும் எம் மக்கள்தான் பலியாவான் தமிழகத்தில்.
ஏனெனில் எங்கிருந்தோ வந்து ஒன்டியப்பிடாரி இந்தியனுக்கு எம் மக்களின் வலி எங்கே புரியும்,
வந்தவனை வாழவிட்டு வாழ்ந்தவன் வழியின்றி நிற்கின்றான்.
பணத்தால் மூளை மழுங்கிப்போய் தானும் தன் குடும்பத்தானும் மட்டுமே தமிழகத்தில் வாழ்ந்தால் போதுமெனும் தமிழின தலைவர்களிருக்கும் வரை
எம்மவன் எமனுக்குத்தான் உணவாவான்.
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment